Sunday 28 December 2014

இலங்கை - சிங்களர் - இராவணன் - மனு - மனுவின் மகன் - காசியப்பன்

இலங்கை - சிங்களர் - இராவணன் - மனு - மனுவின் மகன் - காசியப்பன் எனது முந்தைய : ஸிகம் ஸிகிரி கார்வேல் கல்வெட்டுக்கள் கட்டுரையுடன் சேர்த்துக் காணும்படி கோருகிறேன். விஷ்ணுபுராணம்: "எல்லா உலகங்களின் மூலவராகவும் பிரமாவின் வடிவமாகவும் உட்பொருற்சாரமாகவும் (சந்திரகொற்றனின் முன்னோர்)விஷ்ணுவைத் தன்னுடன் கொண்டவராகவும்; ரிக் யஜுர் சாம அதர்வ வேதங்களாகத் திகழ்பவருமான (கிரேக்கன் அல்லது ஈரானியன்) இரணியகற்பனின் வலது கட்டைவிரலிலிருந்து பிரஜாபதி தக்ஷன்(விசுவகர்மன் அல்லது தெக்கன்) தோன்றினான்; தக்ஷனின் புதல்வி-அதிதியிடமிருந்து வைவஸ்வதன்(மனு, முசுகுந்தனின் தந்தை?) பிறந்தான்; அவனிடமிருந்து (அவனே) மனு(வாக மாறினான்) உதித்தான்; மனுவுக்கு இக்ஷவாகு(சந்திரகொற்றன்) முதல்(பிற எழுவவரும் சிற்றரச=எல்லைப் பாதுகாவலர்கள்) பிரிஷத்ரன் (எட்டாவதாகப் பிறந்த கிருஷ்ணன்=கார்வேல்) வரை ஒன்பது புதல்வர்கள் (பாதுகாவலரைப் புதல்வர் என மாற்றினர்) இருந்தனர்.(பின்னர் பலதை நீக்கினர்) சமயகுரு(வசிட்ட)னின் பசுவைப் பிரிஷத்ரன் கொன்றான்(எனப் பொய்க்குற்றம் சாட்டி) கார்வேல்= பிரிஷத்ரன் - தண்டிக்கப்பட்டான்)சூத்ரனானான். (இதனால் சந்திரகொற்றனின் தங்கை பிரிதாவை மணந்த சேத்சென்னிக்கு மகன் பிறந்தால் அக்குழந்தையே வாரிசு என்பதால் குழந்தையைக் கொல்ல வசிட்டனும் பிறரும் முயன்றதால்; விசுவாமித்திரனாலும் கார்வேலனாலும் பிரிதாவை ரகசியமாகப் பாதுகாத்து; கரிகால் பிறந்ததை மறைத்து) ஒருமகன் வேண்டி; மித்ரனுக்கும் வருணனுக்கும் வேள்வி நடத்தியபோது; வேண்டுதல் வாசகத்தைப் புரோகிதன் தவறாக உச்சரித்ததால் இளை (கரிகால்சோழனுக்கு இளைய தங்கை பாவை) என்னும் மகள் பிறந்தாள்; எனினும் மித்ரன் வருணன் ஆகியோரின் அருளால் மனுவின்புதல்வனாக மாறி சுத்யும்னன் எனப் பெயர் பெற்றாள் (தீர்தங்கரியானதை மறைத்து ஆணாக மாறறினர்); ஆயினும் மகாதேவ(முசுகுந்த)னின் கோபத்தால்(தீர்தங்கரிப் பதவியைப் பறித்துத் துரத்தியதால்) மீண்டும் பெண்ணாகமாறி; (சந்திரகுல=விதுரனின் மகன் செழியன்) சோமனின் புதல்வனான புதனின் ஆசிரமத்து(நாட்டு)க்கு அருகே(திருக் குறுங்குடியில்) அலைந்து திரிந்துகொண்டிருந்தாள்; புதன் அவளிடம் (சோழநாட்டின் மீது) மனதைப் பறிகொடுத்தான்; இருவருக்கும் புரூரவன் (செங்குட்டுவன்) பிறந்தான் (முசுகுந்தனுக்குப் பிறந்த செங்குட்டுவனைப் புதனுக்குப் பிறந்ததாக மாற்றினர்). பிறகு வசிட்டர் மற்றும் பிற ரிஷிகளால் இளை மீண்டும் புருஷரூபம் (பெற்றதாக எழுதினர்) பெற்று சுத்யம்னன் ஆனாள்"; எனக் குறிப்பிடுகிறது. [முய்ர் தொகுதி 1 பக்கங்கள் 221-221ல் மொழி பெயர்த்ததைத் தமிழில் பெயர்த்துள்ளனர்] மொழி பெயர்ப்பில் மனு மற்றும் புதன் குறித்துச் சில தவறுகள் இருக்கக்கூடும் எனத்தெரிகிறது; விசுவகர்ம மயனின் பெண்ணை இராவணனின் மகன் (யயாதி) கெடுத்ததால் அவனுக்கே அப்பெண்ணை மணம்செய்வித்து வரதக்ஷனையாக இலங்கைநாடு பறிக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. இராமாயணம் கிட்கிந்தாகாண்டம்: பிளவுபட்டுக் கடல்நடுவே செல்வதற்கு முன்னரான இலங்கைக் காட்டின் ஒரு பகுதியை நான்முகன்=விசுவாமித்திரன் தனது பேத்தி =கரிகால்சோழனின் தங்கை பாவை= ஏமைக்கு வழங்கியதையும், ஏமையின் பாதுகாப்பை ஏற்ற விசுவகர்ம=மயனை இந்திர=முசுகுந்த பரசுராமன் விரட்டியதும்; மயனின் மகளை இராவணன் கெடுத்து இலங்கையையும் கைப்பற்றியதும்; பாவை=ஏமை கார்வேல அகத்தியனைக் காணப் பொதியை சென்றதும் இடம்பெற்றுள்ளன. ஏமநன்நாடு =உமை=ஏமை =பாவைக்கு விசுவாமித்திரனால் கொடுக்கப்பட்டதாகும். மாபாரத்தில் சகுந்தலை(பாவை)யைக் கெடுத்த துஷ்யந்தன்(முசுகுந்தன்): "பெண்கள் பொய்பேசுவர்; நீ கெட்டநடத்தை யுள்ள விசுவாமித்திர (இனத்தவ)ரின் மகள். உன்பிறப்பு மிகத் தாழ்வானது; நான் உன்னை 'விபச்சாரி' என்று நினைக்கிறேன். உலகில் எல்லாப் பெண்களும் அயலாருக்கு உடன்படு(க்)கிறவர்கள்" என்கிறான். உத்தரகாண்டம்: அகத்தியர்; நான்முகனின்(?) மகன் புலத்தியன்(வியாசன்) தவம்செய்யும் இடத்துக்கு வரும் பெண் யாராயினும் கருத்தரிப்பாள் என நான்முகன் சொன்னான். திருணபிந்துவின் மகள் அறியாமல் சென்று கருத்தரித்ததால் புலத்தியனுக்கே மனைவியாக்கினான். அவளுக்கு விச்சிரவசு (விதுரன்) பிறந்து; பரத்துவாசனின் மகளைமணந்து பெற்ற வைச்சிரவணன்-குபேரன் (இராவணநின் அண்ணன்); நான்முகனிடம் வரம்பெற்று இலங்கையின் வடதிசைக் காவலும் பொருளுக்குத் தலைமையும் பெற்றுத் தந்தை கட்டலைப்படி ஆண்டிருந்தான். நான்முகன் கடலை(லங்கா புரியை)ப் படைத்து ராட்சசரையும் இயக்கரையும் படைத்தான்; இயக்கர் 'காப்போம்' என்றனர்; ராட்சசர் 'தின்போம்' என்றனர்; (குபேரனும் இராவணனும் புலத்தியனின் மகன் விச்சிரவசுவின் புதல்வர்கள் என இராமாயணம் பலமுறை குறிப்பிட்டாலும் தாய்வழியில் குபேரனும் செழியனும் இந்தியனாகவும் அந்நியனாகவும் இருக்கலாம்) புறநாநூறு-16: ".. ..செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற புலம்கெட இருக்கும் வரம்பில் தானைத் துணைவேண்டாச் செருவென்றி... ... கரும்பு அல்லது காடு அறியா பெருந் தண்பணை பாழ் ஆக ஏம நன்நாடு ஒள் எரி ஊட்டினை நாம நல்லமர் செய்ய ஓராங்கு மலைந்தன பெருமநின் களிறே!" என இலங்கையைக் கரிகால்சோழன் வென்றதாகப் பாடல்கள் உள்ளன. மாபாரதம் விராடபருவம் அத் 40ல்; "விதுரன் சதுர்வருணத்தை" விவரிக்கிறான்; மற்றும் 41ல்: "பிரம்மத்தைப்பற்றி திருதராட்சசன் விதுரனைக் கேட்டபோது; 'நான் சூத்திரன் எனவே பிரம்மத்தைப் பற்றிப் பேசக்கூடாது" என்கிறான். இராவணன் சீதையை வலுவில் அடையாததற்குக் காரணமாக; 'முன்னர் ஒரு புஞ்சிகத்தலை என்னும் (மயன்=விசுவகர்மனின்)அப்சரப் பெண்ணை (நாட்டை)க்கூடி அவளது ஆடைகளை(பாதுகாவளர்களை) நீக்கினேன்; நான்முகன் (விசுவாமித்ரன்) இதனை அறிந்து; "அதுபோல் (சோழநாட்டுப்) பெண்ணைப் பலவந்தம் செய்தால் தலைநொறுங்கும் என்று சபித்தான்" என்கிறான். இவையும்; சீதை பெண்ணல்ல என உறுதிப்படுத்துகின்றன; சோழநாட்டின் எந்தப்பகுதியைக் கைப்பற்றமுயன்றாலும் கொல்லப்படுவான் என விசுவாமித்திரன் எச்சரித்துள்ளான்; விசுவாமித்திரனால் கொடுக்கப்பட்ட வேளிர்சேனையின் சிலபிரிவுகள் இலங்கையில் இருந்துள்ளன. இராவணனின் மகன் இந்திரசித் அச்சேனையைப் பயன்படுத்தி; அனுமனைப் பிணித்ததாகக் காண்கிறோம். அதுவும் வேளிரின் துணையுடன் இராவணின் இருப்பிடத்தை அடையவும் அவனை எச்சரிக்கவும் கருதியே கட்டுண்டான் என. வில்லிபாரதம் ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீஉ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள் பாரதம் துரோண பருவம் 201.- அலாயுதனும் கடோற்கசனும் ஆரவாரித்தல். இடிக்குரலெனத்தலையுரகர்சாய்த்தனரெதிர்க்குரலெழுப்பின குலசிலோச்சயம் வெடித்ததுமுகட்டுயர்கடகமேற்றலைவிபத்தெனவிபத்திரள் வெருவுதாக்கின துடித்தனரியக்கரொடமரர்தைத்தியர்துணுக்கெனவிமைத்தனர் திசைகள்காப்பன ரடிக்கடிபடித்துகள்பரவைதூர்த்தனவரக்கனுமரக்கனும மரிலார்க்கவே. (இ-ள்.) அரக்கன்உம் அரக்கன்உம் - இராக்கதராகிய அலாயுதனும் கடோற்கசனும், அமரில் - போரில், ஆர்க்க - ஆரவாரஞ்செய்ததனால்,-உரகர்-(கீழுலகத்துள்ள) சர்ப்பஜாதியார், இடி குரல்என- (அம்முழக்கத்தை)இடியோசையென்று கருதி, தலை சாய்த்தனர்-அஞ்சியொடுங்கி(த் தமது) முடிசாய்த்து மூர்ச்சித்தார்கள்; குல சிலோச்சயம் - குலபருவதங்கள், எதிர் குரல் எழுப்பின -(அவ்வொலிக்கு) எதிரொலியை உண்டாக்கின; முகடு உயர் கடகம் மேல் தலை - மேலிடம் உயரப்பெற்ற அண்டகடாகத்தினது மேலிடம், வெடித்தது - பிளவுபட்டது; இபம் திரள் - (திக்கு) யானைகளின் கூட்டம், விபத்து என - ஆபத்துநேர்வதென்று எண்ணி, வெருவு தாக்கின - அச்சமிகப்பெற்றன; இயக்கரொடு அமரர் தைத்தியர் - யக்ஷர்களும் தேவர்களும் அசுரர்களும், துணுக்கென -திடுக்கிட்டு, துடித்தனர்-(உள்ளமும் உடலும்)பதைத்தார்கள்; திசைகள் காப்பவர் -திக்பாலகர்கள், இமைத்தனர் - (அச்சத்தால் தமது இமையாக்கண்களை) இமைத்தார்கள்; படி துகள்-பூமியிலுள்ள புழுதிகள், அடிக்கடி-, பரவைதூர்த்தன-(அதிர்ச்சிமிகுதியால் நிலத்தினின்று - எழும்பிக்) கடலிற்படிந்து அதனை நிறைத்தன;(எறு.) உயர்வுநவிற்சியணி. எதிர்க்குரல்பிரதித்தொனி, சிலோர்ச்சயம்= ஸிலா+உச்சயம்;கற்களின் கூட்டம் என்ற மலையைக் காட்டும், குல பர்வதங்கள்-சிறந்த மலைகள்; இமயம், ஏமகூடம,் கைலை, நிடதம், நீலம் மந்தரம், விந்தியம் என்பர்; கந்தமாதனமுங்கூட்டி எட்டெனவும் படும். இமைத்தல், அச்சக்குறி, திசைகள் காப்பவர்-இந்திரன், அக்கனி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசாநன் எனஎண்மர்; இவர்களை, கிழக்கு முதலாக முறையே கொள்க . அமரராத்தியரென்றபாடத்திற்கு - அமரராகிய ஆதித்தியரென்க: ஆத்தியர்=ஆதித்யர் அல்லது ஆதிதேயர் என்பதன் திரிபு. +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஸில்ஸிலா ஷரீஃப் Ratings: (0)|Views: 42 |Likes: 0 Published by TAQWA (Singapore) தரீகதுல் அரூஸிய்யதுல் காதிரிய்யாவின் : ஸில்ஸிலா ஷரீஃப் - தமிழாக்கம். ஸில்ஸிலா என்ற சொல்லைப் பயன்படுத்தக் காண்கிறோம்.

Saturday 27 December 2014

ஸிகம் - ஸிகிரி - கார்வேல் கல்வெட்டுக்கள்

எனது கட்டுரை: கார்வேலரின் அகத்திக்கும்பாக் கல்வெட்டு குறித்தது. அதிலுள்ள பாரதநாட்டுச் சோழரான தமிழரின் வரலாற்றை மறைக்கவும் அழிக்கவும் முயண்ரா சிங்களருக்கு ஆதரவாக ஒரு கட்டுரை Source: UNESCO/CLT/WHC வெளியிடப்பட்டுள்ளது; அதறு மறுப்பாகவும்; எழுதப்பட்டது. கார்வேலரின் கல்வெட்டுப் பொறிப்புக்களில் பல எழுத்துக்களையும் சொற்களையும் அழித்தோரும் சிங்களரே என்பதையும் படிப்போருக்கு உணர்த்தவேண்டியுள்ளது. வரலாற்றை அறியாத பலராலும் கார்வேலர் குறித்த கல்வெட்டில் உள்ள தகவல்களுக்குச் சரியான விளக்கத்தைக் கொடுத்து வரலாற்றை வெளிப்படுத்த இயலவில்லை என்பதையும் எனது கட்டுரை உணர்த்தி நிற்கும் என நம்புகிறேன்! ஸிகம் - ஸிகிரி - கார்வேல் கல்வெட்டுக்கள் https://ta.wikipedia.org/s/49bi கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Source: UNESCO/CLT/WHC Sigiriya [ஸீயகிரி - ஸிகம் - சிங்கம்] Long Description Sigiriya is a unique witness to the civilization of Ceylon during the years of the reign of Kassapa I. The site of the 'Lion Mountain' was visited from the 6th century AD, by passionate admirers. The frescoes of Sigiriya inaugurated a pictorial style which endured over many centuries. The poems inscribed on the rock by certain of these admirers, and known as the 'Sigiri graffiti,' are among the most ancient texts in the Sinhalese language, and thus show the considerable influence exerted by the abandoned city of Kassapa I on both literature and thought. In the heart of Ceylon, the extraordinary site of Sigiriya, a lofty rock of reddish gneiss dominating, from a height of some 180m, the neighbouring plateau, has been inhabited since the 3rd century BC, as attested by the graffiti which proliferate in the grottoes and the shelters of the Buddhist monks. The fame of the 'Lion Mountain' is, however, due to one single factor: during a short period in the 5th century AD, a sovereign established his capital there. King Kassapa I (477-95), son of Dhatusena, only came to power after he had engineered the assassination of his father and had, briefly, dispossessed his brother. Justly fearing the vengeance of the latter, Kassapa had a fortified palace built on the rock of Sigiriya which was reputed to be impregnable. However, it was there that he was defeated after a short but cruel battle in 495, following which he cut his throat. After the death of Kassapa, Moggallana returned the site of Sigiriya to the monks, thus condemning it to progressive abandonment. During the eleven years that Kassapa resided in Sigiriya, he created a residence of exceptional splendour and founded his capital there, impressive vestiges of which are still extant. At the summit of the rock is the fortified palace with its ruined buildings, its cisterns and its rock sculptures. At the foot of the rock are the two quarters of the lower city which are defended by a massive wall: the eastern quarter (perhaps postdating the 5th century), which has not been sufficiently excavated, and the aristocratic quarter of the capital of Kassapa I, noteworthy for its terraced gardens embellished by canals and fountains, as well as for numerous monumental remains which have been disengaged from the forest which had invaded the ruins. Halfway up the rock, within an inaccessible rocky shelter in the vertical wall of the western face are rock paintings which have brought universal acclaim to the site of Sigiriya - 'The Maidens of the Clouds', 21 non-identified female figures, comparable to the most beautiful creations of Ajanta. Source: UNESCO/CLT/WHC இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களுக்கான சான்று மகதவேந்தன் சந்திரகொற்றனின் மகனான கார்வேல் வேந்தனின் கல்வெட்டில் 15ஆம் பொறிப்பாக உள்ளது! ஆனால் ஸிகபத ராணி யார் என்பதை எவரும் தெளிவுபடுத்தவில்லை. சிங்கமுகன் எனக் குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவில் "சிங்கமுகனை வென்று வாகைமுடித்தோய்" எனக் கந்தன் - முருகன் குறிப்பிடப்படுகிறார். அந்தச் சிங்கமுகனே முருகனின் தந்தையாகவும் உள்ளார். அவரால் சிங்களம் இராவண செழிய பாண்டியனுக்குக் கொடுக்கப்பட்டது. அதுவும் விசுவகர்மனிடமிருந்த் பறிக்கப்பட்டதென்பதை தைத்ரீய சம்ஹிதை உறுதிப்படுத்துகிறது. சந்திரகொற்றன் ஆண்ட மகததேசமே சொர்க்கம்; வசிட்ட அலெக்சாந்தனால் நாடுகடத்தப்பட்ட கார்வேலன்= கிருஷ்ணனுக்கு விசுவ ஆமித்திரன் உருவாக்கிக்கொடுத்த வேங்கடத்திருப்பதியே த்ரௌபதி; சொர்க்கமும் நரகமும் அல்லாத திரிசங்கு சொர்க்கம் =அந்தரதேசம்; இன்று ஆந்தரதேசமாகிவிட்டது. அதற்கும் தெற்கே கடலுள் தீவான இலங்கைப் பகுதியே நரகம் பாதாளம் எனப் பட்டது. கரிகாலின் தந்தை சேத்சென்னிக்காகத் தெற்கில் சௌனகன்/ஜனகன்= வியாசனால்; சோழ நாடு= சீத்தநாடு =சீதை உருவாக்கப்பட்டது. சந்திரகொற்றனை மணந்த சத்தியவதி என்ற ஹெலனுக்குப் பிறந்த வியாசன் உருவாக்கியதால் அதனையும் அடைய; அலெக்சாந்தனும் முசுகுந்த =துர்யோதனனை ஊக்குவித்தான். விசுவாமித்ரனின் துணையால் போட்டியில் அசுரமுறையில் வென்று பெற்றவனே கரிகால்=இராமன். வென்றவனுக்கும் அவனது தந்தைக்கும் முடிசூட்டி ஆட்சியளிப்பதே மஹாபிஷேக விழா என வேத பிரமாணங்களில் இடம்பெற்றது. ஐத்ரீயபிராமணம்: (மார்ட்டின் ஹாக் நூல்தொகுதி II பக்523-524: [இளஞ்சேத்சென்னிக்கு) மகாபிசேக (முடிசூட்டு)விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் முடிசூட்டிக் கொண்ட திசைக்காப்பாளர் எழுவரும் அவர்கற்கு முடிசூட்டியோரும்] மனுவின் மகன் சரியாதிக்குப் (சமதக்கினி)பிருகுவின் மகன் (சிவன்)சியவனன்; சத்ரசித்தின் மகன் சதனிகனுக்கு- வஸ்ரத்னனின் மகன் சமசு சாமன்; அம்பஷ்தியனுக்கும்; உக்ரசேனனின் மகன் யுதாமஸ் ரௌஸ்டிக்கும் -பர்வதனும் நாரதரும்; புவனனின் மகன் விசுவகர்மன் என்னும் மயனுக்கு கசியபர்(வசிட்டன்=சமதக்கினி என்னும் அலெக்சாந்தன்= காசிராசன்= பூர்ணகாசியப்பனின் மகன் முசுகுந்தன் =பரசுராமன்=அசோகன்=பீஷ்மன் என்னும் தேவவிரதன்=துர்யோதனன்); (தெக்கன்=தக்கன்= தசரதன்= உருவப்பல்தேர் இளஞ் சேத்சென்னி)பிஜவனனின் மகன் (திருமா=கரிகால்சோழன்= இராமன்=தருமன்)சுதாசனுக்கு வசிட்டர் (பூர்ணகாசியப்பன் என்னும் அலெக்சாந்தன்); அவிச்சித்தின் மகன் மருத்தனுக்கு -அங்கிரசனின் மகன் சம்வர்த்தன் எனக் குறிப்பிடுகிறது. இவர்களுள் புவனனின் மகனான விசுவகர்மனுக்குக் கசியபர் முடிசூட்டிய சில ஆண்டுகற்குப் பின்னர் விசுவகர்மனை நோக்கிப் பூமித்தாய் (இலங்கை); "எந்தமனிதனும் என்னைத் தானமாகக் கொடுக்க அனுமதிக்கப்படவில்லை; விசுவகர்மனே; நீ என்னைத் தானமாகக் கொடுத்தபடியால் நான் நடுக்கடலில் குதிப்பேன், காசியபருக்கு நீ கொடுத்த வாக்குறுதியை வீனாக்கி விட்டாய்" என வருந்தியதாக ஒருசெய்யுள் உள்ளது. எனவே முன்னர் சேர்ந்திருந்த இலங்கை; புயலால் நடுக்கடலில் ஒரு தீவாகி விட்டதைப் படிமவடிவில் காண்கிறோம். இத்தீவில்தான் மச்சகந்தி என்னும் சத்தியவதி=ஹெலனைப் பராசரன் புணர்ந்ததால் கருப்புநிற / தாம்ரவர்ண மாபாரத ஆசிரியன் வியாசன்= கன்ஹா= கிருஷ்ணத் த்வைபாயனன்= தீவில் வசிப்பவன் பிறந்தான். கார்வேலரின் 15ஆம் பொறிப்பு - அத்திக்கும்பா - உதகிரி மலையருகில் பூவனேசுவர் நகரில் உள்ளது. அதில் 15 ஆம் பொறிப்பு: 15 ஸகத ஸமண ஸுவிஹிதாநம்ʼ ச ஸவதி³ஸாநம்ʼ யதிநம்ʼ தபஸ இஸிநம்ʼ ஸங்கா⁴யநம்ʼ அரஹத நிஸீதி³யா ஸமீபே பபா⁴ரே வராகர ஸமுதா²பிதாஹி அநேக யோஜநாஹி தாஹி பநதிஸாஹி ஸதஸஹஸேஹி ஸிலாஹி ஸிஹபத² ராநி ஸ [பி⁴லாஸேஹி] 15 ................ சிம்மபத அரசி சிந்துலாவின் வேண்டுகோளை ஏற்று சமணத்துறவிகள் உறைவிடத்துக்கு அருகே மலை மேலிருக்கும் அருகர் சிலைக்கருகே பல யோசனைத் தூரத்திலிருந்து ஒப்பற்ற சுரங்கங்களிலிருந்து கொண்டு வந்த கற்களால் சமணப்பள்ளிகளைக் கட்டி.... 15................ bringing about a Council of the wise ascetics and sages, from hundred (i.e., all) quarters, the monks (samanas) of good deeds and who have fully followed (the injunctions) .................. near the Relic Depository of the Arhat, on the top of the hill, ............ with stones .............. brought from many miles (yojanas) quarried from excellent mines (he builds) shelters for the Sinhapatha Queen Sindhula. ................ அப்பெண்ணைப் புணர்ந்துகெடுத்ததோடு இப்பொறிப்புக்குப் பின்னரும் அதே பெண் தீர்த்தங்கரியாக இருந்ததைப் பொருக்காமல்; தீர்த்தங்கரியாக இருக்கவும் விடாமல் விரட்டிய மஹாவீர் என்ற வஜ்ரநந்தி எனப்பட்ட காசியப்பன் ஆடைகளைத் துறந்து திக்கம்பரராக இருந்ததையும்; அதனைத் தடுக்கத் தனது தாய்மாமன் மகனான கார்வேலரை வேண்டிக்கொண்டபடி; சீனப்பட்டாடைகளும் வெள்ளை ஆடைகளும் கொடுக்கப்பட்டு அவற்றை அணியும்படி வலியுறுத்தப்பட்டதையும் அவரது 14ஆம் பொறிப்பு உறுதிப்படுத்துகிறது. இந்தப் பொறிப்புக்கள் எப்போது வெட்டப்பட்டன என்பதோ ஏன் சிதைக்கப்பட்டன என்பதோ ஏன் பலசொற்களைஅழித்தார்கள் என்பதோ எவருக்குமே தெரியாது! வரலாற்றை அழித்து; சீனரும் சிங்களருமே அமணத்தில் இறுதித்தீர்த்தங்கரராக இருந்த கரிகால்சோழரைப் புத்தராக்கி அழித்தனர்! கார்வேலரின் 14ஆம் பொறிப்பு: 14 [த³கி²ணாபத²] வாஸிநோ வஸீகரோதி [।।] தேரஸமே ச வஸே ஸுபவத குமாரீ பவதே அரஹதே (ஹி) பகி²ந ஸம்ʼஸிதஹி காயநிஸீதி³யாய (...) ராஜபி⁴திநம்ʼ சிநவதாநம்ʼ வாஸாஸிதாநம்ʼ பூஜாநுரத உவாஸக³ (கா²) ரவேல ஸிரிநா ஜீவதே³ஹ ஸாயிகா பரிகா²தா [।।] 14 .................(அவர்) அடக்கினார். தம் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில், சமண மதம் நன்கு பரப்பப்பட்ட குமரி மலையின் மீது அருகர் கோவிலில், தம் கடுந்தவத்தால் பிறவிச் சுழற்சியைக் கடந்த சமண முனிவர்களை அவர்கள் சமண நெறியையும், வாழ்வையும், நடத்தையையும் பற்றிப் போதித்து வருவதை போற்றிச் சீனப்பட்டாடையையும், வெள்ளைப் போர்வைகளையும், கோவிலை நடத்தும் செலவுக்கான பணத்தையும் பணிவன்போடு வழங்கினார்.தெரிகிறது. பெரும்புகழ் கொண்ட கார்வேலர், பூசைகளில் பெரிதும் ஈடுபாடுள்ள வழிபாட்டாளர்(உபாசகர்), பிறவி, உடலின் தன்மைகளை முற்றும் உணர்ந்தவர். 14.................(he) subjugates. In the thirteenth year, on the Kumari Hill where the Wheel of Conquest had been well-revolved (i.e., the religion of Jina had been preached), (he) offers respectfully royal maintenances, China clothes (silks) and white clothes to (the monks) who (by their austerities) have extinguished the round of lives, the preachers on the religious life and conduct at the Relic Memorial. By Kharavela, the illustrious, an a layman devoted to worship, is realised (the nature of) jiva and deha இந்தக்கோரிக்கைகளைக் கார்வேலரிடம் வைத்து வேண்டிய பெண்ணே; குமாரன் முருகனின் தாய்! இவர் அவரது 7 ஆம் பொறிப்பிலும் உள்ளார்: 7 அநுக₃ஹ அநேகாநி ஸதஸஹஸாநி விஸஜதி போரம்ʼ ஜாநபத₃ம்ʼ [।।] ஸதமம்ʼ ச வஸே பஸாஸதோ வஜிரக₄ரவதி ... ஸ மதுக பத₃ [புநாம்ʼ] ஸ [குமார] ...[।।] அட₂மே ச வஸே மஹதி ஸேநாய மஹத கோ₃ரத₄கி₃ரிம்ʼ 7 நகரத்துக்கும் நாட்டுக்கும் பல நூறாயிரம் காசுகளை வாரிக்கொடுத்தார். தம் ஏழாம் ஆட்சியாண்டில், அவருடைய பகழ் பெற்ற மனைவி வஜிரகரவதி புனிதமான தாய்மை அடைந்தார். ..... பிறகு தம் எட்டாம் ஆட்சியாண்டில், அவர் பெரும்படை கொண்டு கோரதகிரியைச் சூறையாடியதோடு 7 bestows many privileges (amounting to) hundreds of thousands or the City-Corporation and the Realm-Corporation. In the seventh year of his reign, his famous wife of Vajiraghara obtained the dignity of auspicious motherhood ………….Then in the eighth year, (he) with a large army having sacked Goradhagiri எழுத்துக்களையும் சொற்களையும் சிதைத்து வரலாற்றை மறைத்து மாற்ற முயன்ற சிங்களரும் சீனருமே புத்த மதத்தை உருவாக்கினர் என்பதையும் காணலாம்! அப்போது அமணம்தான் இருந்தது. அந்தப் பெண்ணின் அண்ணனே கரிகால்சோழர். சூலவம்சம் என்ற ஒரு தவறான சோழ அரசர்களின் பட்டியலை வெளியிட்டுக் குழப்பியவர்களும் சிங்களரே. சோழவம்சம் என்பதே சூலிவம்சம் எனக்காட்டப் பட்டுள்ளது. சீனப்பயணி யுவான்சுங் மகதத்திலிருந்து தெற்கே காஞ்சிக்கு வந்தபோது சு லி ய நாட்டைக்கண்டதாக அவரது பயணநூலும் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. அவர் குறிப்பிடுவது சோழநாட்டையே. கார்வேலரின் கல்வெட்டுப்பொறிப்பும் இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. 6 ஆம் ப்றிப்பு: 6 பி₄ங்கா₃ரே ஹித ரதந ஸாபதேயே ஸவ ரடி₂க போ₄ஜகே பாதே₃ வந்தா₃ பயதி [।।] பஞ்சமே ச தா₃நீ வஸே நந்த₃ராஜ திவஸ ஸத ஓகா₄டிதம்ʼ தநஸுலிய வாடா பநாடி₃ நக₃ரி பவேஸ [ய] தி ... [।।] அபி₄ஸிதோ ச [ச₂டே₂] வஸே ராஜஸேயம்ʼ ஸந்த₃ம்ʼஸயம்ʼ தோ ஸவகரண 6 செங்கோல்களும் தளர, அவர்கள் ரத்தினங்களையும் பெருஞ்செல்வத்தையும் (தம்மிடம்) பறிகொடுத்த ரதிக, போஜக மன்னர்களைத் தம் காலடியில் மண்டியிட்டுப் பணியச் செய்தார். தம் ஐந்தாம் ஆட்சியாண்டில், நூற்றிமூன்றாம் ஆண்டில் நந்தராஜன் வெட்டிய தனசூலியக் கால்வாயைத் தலைநகருக்கு நீட்டுவித்தார்...... ராஜசூய வேள்வி மேற்கொண்டு மங்கலநீராடுகையில் [கொடையாக] எல்லா வரிகளையும் திறைகளையும் விலக்கி 6 bhingaras cast away, deprived of their jewels (i.e., ratana, Skt. ratna, precious objects) all the Rathikas and Bhojakas (he) causes to bow down at his feet. Now in the fifth year he brings into the capital from the road of Tansauliya the canal excavated in the year one hundred-and-three of King Nanda ................... ......... Having been (re-)anointed (he while) celebrating the Rajasuya, remits all tithes and cesses, இதில் தன சூலியக்கால்வாய் எனக் குறிப்பிடப்பட்டது சோழநாட்டின் பெயருடன் சேர்த்தே நதிக்குப் பெயரிட்டுள்ளனர் என்பதைக் காண்கிறோம்! இமையமலைப்பகுதியிலும் சோழர் கனவாய் என ஒரு கனவாய் உள்ளதாகப் பலரும் குறிப்பிட்டுள்ளனர்: திரு நீலகண்டசாஸ்த்திரியும் குறிப்பிட்டுள்ளார். சிங்களரால் கல்வெட்டின் பொறிப்புக்களில் பல எழுத்துக்களும் சொற்களும் சிதைக்கப்பட்டதால் சரியான எழுத்துக்களையோ உச்சரிப்புக்களையோ அவற்றின் சரியான பொருளையோ அவர்காலத்தில் நடந்த நிகழ்வுகளின் வரலாற்றையோ எவராலுமே வெளிப்படுத்த இயலவில்லை; எவருடைய பெயரும் அதில் இடம்பெறவில்லை என்பதும் நோக்கத்தக்கது இராவண பாண்டியனை வென்று கார்வேலரால் கைப்பற்றப்பட்டவையே சோழநாட்டை ஆட்சி செய்வதற்கான மணிமுடிகளும் முத்தாரங்களும் பொன் ஆரங்களும் குதிரைகளும் யானைகளும் ஆகும். அதேபோன்றுதான் தனது மகதத்தைக்கைப்பற்றி அதனை ஆட்செய்வதற்கான மணிமுடிகளையும் ஆரங்களையும் கைப்பற்றிய காசியப்பனான வசிட்ட அலெக்சாந்த நந்தனை வென்று திரும்பக்கைப்பற்றிய வரலாறும் கார்வேலரின் பொறிப்புக்களில் 5 மற்றும் 6 ஆம் பொறிப்புக்களாக உள்ளன: 5 க₃ந்த₄வ வேத₃ பு₃தோ₄ த₃ப நத கீ₃த வாதி₃த ஸந்த₃ஸநாஹி உஸவ ஸமாஜ காராபநாஹி ச கீஃ‌டா₃பயதி நக₃ரிம்ʼ [।।] ததா₂ சவுதே₂ வஸே விஜாத₄ராதி₄வாஸம்ʼ அஹத புவம்ʼ கலிங்க₃ புவராஜ நிவேஸிதம்ʼ ..... விதத₄ மகுட ஸ .... நிகி₂த ச₂த 5 கந்தர்வ கானத்தில் தேர்ச்சி பெற்ற மாமன்னர் தலைநகரில் இசைவிழாக்கள், மக்கள்கூடல்களில் தபம், ஆடல், பாடல், கருவியிசை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்வித்தார். அவரது நான்காம் ஆட்சியாண்டில், அவரது கலிங்க முன்னோர்கள் கட்டுவித்த வித்யாதரக் குடில் ... இடிபடுவதற்கு முன்னர் ...... மாற்றார் மணிமுடிகள் வீழ, தலைக்கவசங்கள்(?) துண்டாக, கொற்றக்குடைகளும் 5 [he) versed in the science of the Gandharvas (i.e., music), entertains the capital with the exhibition of dapa, dancing, singing and instrumental music and by causing to be held festivities and assemblies (samajas); similarly in the fourth year, 'the Abode of Vidyadharas' built by the former Kalingan king(s), which had not been damaged before ………..................... with their coronets rendered meaningless, with their helmets (?) (bilma) cut in twain (?), and with their umbrellas and 6 பி₄ங்கா₃ரே ஹித ரதந ஸாபதேயே ஸவ ரடி₂க போ₄ஜகே பாதே₃ வந்தா₃ பயதி [।।] பஞ்சமே ச தா₃நீ வஸே நந்த₃ராஜ திவஸ ஸத ஓகா₄டிதம்ʼ தநஸுலிய வாடா பநாடி₃ நக₃ரி பவேஸ [ய] தி ... [।।] அபி₄ஸிதோ ச [ச₂டே₂] வஸே ராஜஸேயம்ʼ ஸந்த₃ம்ʼஸயம்ʼ தோ ஸவகரண 6 செங்கோல்களும் தளர, அவர்கள் ரத்தினங்களையும் பெருஞ்செல்வத்தையும் (தம்மிடம்) பறிகொடுத்த ரதிக, போஜக மன்னர்களைத் தம் காலடியில் மண்டியிட்டுப் பணியச் செய்தார். தம் ஐந்தாம் ஆட்சியாண்டில், நூற்றி மூன்றாம் ஆண்டில் நந்தராஜன் வெட்டிய தனசூலியக் கால்வாயைத் தலைநகருக்கு நீட்டுவித்தார்...... ராஜசூய வேள்வி மேற்கொண்டு மங்கலநீராடுகையில் [கொடையாக] எல்லா வரிகளையும் திறைகளையும் விலக்கி 6 bhingaras cast away, deprived of their jewels (i.e., ratana, Skt. ratna, precious objects) all the Rathikas and Bhojakas (he) causes to bow down at his feet. Now in the fifth year he brings into the capital from the road of Tansauliya the canal excavated in the year one hundred-and-three of King Nanda ................... ......... Having been (re-)anointed (he while) celebrating the Rajasuya, remits all tithes and cesses, மேற்கண்ட அனைத்துக்குமான சான்றுகள் புராணங்களிலும் இதிகாசங்களிலும் வேதங்களிலும் கூட விரிவாக உள்ளன! மேலும் தொல்தமிழ்ப்பாடல்களிலும் விரிவான தகவல்கள் உள்ளன! ============================================== கார்வேலரின் கல்வெட்டுத்தகவல்களும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்களும் google search மூலம் பெறப்பட்டவை; google அமைப்பாளர்களுக்கு நன்றி சொல்வதுடன் அதனைக் google உதவியுடன் வெளியிட்ட அன்பருக்கும் எனது நன்றி உரித்தாகும்!

Friday 5 December 2014

சுவாதி அனுமன்! - அனுமனும் சுவாதியும்!

சுவாதி அனுமன்! - அனுமனும் சுவாதியும்!
சுவாதி அனுமன்! - அனுமனும் சுவாதியும்! சப்தரிஷி - ஏழுமுனிவர்களின் மண்டலங்களில் தென்கிழக்கில் வின்மீன்களில் ஸ்வாத் என்ற மீன் வால்மீகி முனிவரால் அனுமனுடன் சேர்த்துப் பேசப்படுகிறது! இம்மீன் இடம்பெற்ற மீன்தொகுதியை ஆல்பா பூட்ஸ் என மேலைநட்டினர் குறிப்பிடுவர். [கீழ்த்தாடை எலும்பு வளர்ச்சியடையாத முகம் எனப்பொருள்படும்] சுவாத் மீனை ஆர்க்ற்றஸ் எனக்குறிப்பிடுகின்றனர். [காதாநாயகி எனக்கொள்ளலாமா?] இதனைக் குரங்குபோன்ற [அனுமனின்] வடிவம் என முன்னோரால்கொள்ளப்பட்டது! இராமாயணத்தில் கிஸ்கிந்தாகாண்டத்தில் 67ஆம் சருக்கத்தில் 20ஆம் பாடலில்: பவிஷ்யதி ஹிமே; யதா ஸ்வாதே; பந்தா இவாம்பரே - சுவாதி முன்னேருவதேபோல நான் முன்னேறுவேன் என அனுமன் குறிப்பிடுகிறான்! வாயுவின் புதல்வனே அனுமன்; அன்றைய வாயுவாக இந்திரனான சிவனை மஹேசுவரனையே குறிப்பிடுவதாகத்தெரிகிறது! அனுமன் குரங்காக உருவானதைப் பண்டைய எகிப்த்து நாட்டின் தொன்மங்களும் குறிப்பிடுகின்றன. சீனரின் தொன்மங்களில் கன்னி - கன்யா மண்டலத்தின் அருகில் உள்ள குரங்கு எனக்குறிப்பிடுகின்றன. வன்மண்டலத்தைப் பலபிரிவுகளாக்கிக் கொடுக்கும் கிரிமால்டி கேட்லாகில் இவை இடம்பெற்றுள்ளன. சுவாதியியும் சூரியனும் சேர்ந்து காணப்படும் காலமான அக்டோபர் 20முதல் நவம்பர் 2வரை இந்தியாவுக்குள் கடல்கொந்தளிப்பும் சூர - சுர ஆவளியும் [தீபாவளி] புயற்காற்றும் [சுவாதிபவனோ]உருவாகின்றன! சுவாதியும் வாயுவுக்கும் ஏற்பட்ட தொடர்பே கன்யாவுக்கும் மகேசுரனுக்கும் ஏற்பட்ட தொடர்பாகவும் அதனால் பிறந்தவனே அனுமன் எனவும் காண்கிறோம். வேதங்களில் சுவாதியை வாயுதேவதா என்கின்றன. இது வடக்குநோக்கியே நகர்வதாகும்.அன்றைய மகேசுரன் வாழ்ந்தது வடபகுதியே என்பது குறிப்பிடத்தக்கது. அவனைத் தனது புதல்வனின் துணையுடன் விரட்டுவதையே இது காட்டுகிறது! வாயுதேவனான இந்திர மகேசுரனிடம் வஜ்ராயுதம் உள்ளதாகவும் அதன் ஒளியே வானில் இடி மின்னலை உருவாக்குவதாகவும் காண்கிறோம். சுவாதி என்றாலும் வாளையே குறிக்கும். அதனைக்கைப்பற்றவே அனுமன் மகேசுரனுடன் அர்ச்சுனனாகப் போரிட்டான். அதனாலேயே இடி மின்னல்கள் உருவகும்போது இன்றும் மக்கள் அர்ச்சுனா அர்ச்சுனா என அலருகின்றனர்! சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் இமையம்சென்றது அந்த மஹேசுரனால் கைப்பற்றிச்செல்லப்பட்ட நமது தமிழரின் சில பிரிவுப்படையை [வேளிர் படையின் 18 பிரிவுகளில் பாதி அல்லது 11 பிரிவுகள் - மருத் தேவதைகள் என இதிகாசங்களும் குறிப்பிடும்] விடுவித்ததையும் செங்குட்டுவனின் படையெடுப்பையும் நமது தொல்தமிழ்ப்பாடல்களிலும் காண்கிறோம்! மாமல்லபுரம் பாறையின் புடைப்புச்சிற்பங்களிலும் இதனைக் காணலாம்! அர்ச்சுனனே முருகனாகவும் பரசுராமனே மகேசுரனாகவும் காட்டப்பட்டிருப்பார்கள்! இமையவன் மீது செங்குட்டுவனின் படையெடுப்பையே இவை குறிப்பிடுகின்றன. தனது தாயை விடுவிப்பதாகவும் இதனைக்கொள்ளலாம்! அனுமனின் தாய் கன்யாவை சிறைப்பிடித்துச்சென்ற மகாதேவன் அப்பெண்ணைக்காட்டியே தமிழரை அச்சுறுத்தித் தன்னையும் தனது ஆதரவாளர்களையும் காத்துக்கொண்டான். அரபியர்கள் - மிளேச்சர்கள்; சுவாதியை சுவர்க்கத்தின் காவல்தேவதை எனக் குறிப்பிடுகின்றனர். ஆர்க்ற்றஸ் - மரிமாதா என பைபிளில் வெகுவாகப்புகழப்படுகிறாள். மருத் தேவதைகளில் மற்ற பிரிவுகள் - எஞ்சிய வேளிர்படைப்பிரிவுகள் திருவோண மீனின் கூட்டத்தில் - விஷ்ணுவின் அருகிள் உள்ளன. விஷ்ணுவின் தொண்டனே அனுமன்! விசுவாமித்திரரின் நதிமூலம் - ரிஷிமூலம்; கால்வழியில் வந்தபெண்ணே அனுமனின் தாய் கன்யா. மாபாரதத்தில் இதனை மகாதேவனே குறிப்பிடுகிறான்! மத்வர்கள் வாயுபுதல்வனான அனுமனின் துணையுடனே விஷ்ணுவை அடையலாம் எனக்குறிப்பிடுகின்றனர்.